மனைவியுடன் வைரலாகும் கார்த்தி புகைப்படம்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். மக்களுக்கு சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார். தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது கார்த்தி … Continue reading மனைவியுடன் வைரலாகும் கார்த்தி புகைப்படம்